தமிழ்நாட்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தல், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை.

TN 12th Results 2020 declared, 92.3% pass Tamil Nadu HS Exam, girls  outshine boys - Hindustan Times

வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவ்ர்களை அமரவைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *