தமிழக தேர்தல் 2021:தற்போதைய முன்னிலை நிலவரம்!

தமிழக தேர்தல் 2021:தற்போதைய முன்னிலை நிலவரம்!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக 123 இடங்களிலும் அதிமுக 91 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. முதல் இரண்டு சுற்றுகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்: திமுக தலைவர் கொளத்தூர் தொகுதியில் முன்னிலை, எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை, எல் முருகன் பின்னடைவு, கமல்ஹாசன் முன்னிலை, குஷ்பு பின்னடைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *