Tokyo Olympics: தனிநபர் மகளிர் கோல்ப் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்தியாவின் அதிதி!

Tokyo Olympics: தனிநபர் மகளிர் கோல்ப் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்தியாவின் அதிதி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிருக்கான தனிநபர் கோல்ப் விளையாட்டில் இந்தியாவின் அதிதி நான்காம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் உலக தரவரிசையில் 200 வது இடத்தில உள்ள அதிதி ஒலிம்பிக்கில் 4 ஆம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் Nelly Korda முதல் இடத்தையும், ஜப்பானின் Mone Inami இரண்டாவது இடத்தையும் நியூஸிலாந்தின் Lydia Ko மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் அதிதி பதக்கம் வெல்லாமல் இருந்தாலும் அவரின் இந்த ஆட்டத்தை அணைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *