இந்தியாவிற்கு உதவ தயார் அமெரிக்க வெளியுறவுத்துறை..!

இந்தியாவிற்கு உதவ தயார் அமெரிக்க வெளியுறவுத்துறை..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் கொடூரமாக உள்ளது. கொரோனா ஒருபுறம் இருக்க மறுபுறம் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் கொரோனவிற்கான போராட்டத்தை மிகவும் கடினமாக ஆக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் முற்றிலும் தீர்ந்து விட மற்ற மாநிலங்களிடம் உதவி கோரியுள்ளது.ஒரு நாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் இந்தியாவிற்கு அமெரிக்கா துணைநிற்கும் என்றும் இந்தியர்களுக்கு உதவ அணைத்து வழியிலும் தயாராக உள்ளோம் என அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

Indian-American becomes US Army's first CIO | World News,The Indian Express

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *