பாஜகவை ஆதரித்து உத்தர பிரதேஷ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரட்சாரம்!

பாஜகவை ஆதரித்து உத்தர பிரதேஷ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரட்சாரம்!

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பிரட்சாரங்கள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் .

வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து உத்திரபிரதேச முதலமைச்சரும் பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் இன்று கோவை வருகை தந்தார். பின்னர் அவர் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கோவையில் மக்கள் நீதி மய்யத்திற்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி மற்றும் வாக்குவாதம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *