ஒரு கோடியை கடந்த வலிமை..!!

ஒரு கோடியை கடந்த வலிமை..!!

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் Motion Poster வெளியாகி யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக எந்த update வராத காரணத்தால் ரசிகர்கள் வலிமை அப்டேட் என பல இடங்களில் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியான வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பாரவைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.இதையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *