ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் வலிமை படத்தின் பாடல்!

ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் வலிமை படத்தின் பாடல்!

நேற்று இரவு வெளியான வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடல் யூடியூபில் தொடர்ந்து முதல் இடத்தில உள்ளது. அஜித் நடிக்கும் வலிமை படத்தின் First look வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது, இதையடுத்து அஜித் திரையுலகத்தில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து நாங்க வேற மாரி பாடல் நேற்று இரவு வெளியானது.

இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இந்த பாடலுக்கு ஏற்ப சிறப்பாக உள்ளது. நேற்று வெளியான இந்த பாடல் யூடியூபில் 4.8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் 8.4 லட்சம் லைக்குகளையும் பெற்று ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *