சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வலிமை..!

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வலிமை..!

அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படத்தின் first look motion poster நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. ரசிகர்களின் 2 ஆண்டு தவிப்பிற்கு பலனாக நேற்று வெளியானது வலிமை அப்டேட். வலிமை அப்டேட் வெளியான சில நிமிடங்களிலேயே அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து கொண்டனர்.

இந்தியா மட்டுமில்லாது உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வலிமை முதல் இடத்தில் உள்ளது. மேலும் யூடுப்ல் 3.8 மில்லியன் பார்வைகளுடன் ட்ரெண்டிங்கில் உள்ளது வலிமை மோஷன் போஸ்டர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அஜித்தின் லுக் மாஸ் ஆக உள்ளது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *