Thalapathy 66: விஜய் படத்தை இயக்கம் தெலுங்கு இயக்குனர், விஜய்க்கு 120 கோடி சம்பளம்!?

Thalapathy 66: விஜய் படத்தை இயக்கம் தெலுங்கு இயக்குனர், விஜய்க்கு 120 கோடி சம்பளம்!?

கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு துரிதமாக நடந்து வரும் நிலையில் விஜயின் அடுத்த படத்தை Vamshi Paidipally இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கு சினிமாவில் 7 படங்களை இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்திற்கு Dil Raju தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு விஜய்க்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவை அணைத்தும் இன்னும் உறுதி படுத்தப்படாத தகவல்களாகவே உள்ளன.

விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் பெரும் நிலையில் தென்னிந்தியாவின் அதிகம் சம்பளம் பெரும் நடிகர் என்ற இடத்தை நடிகர் விஜய் பெறுவார். படத்திற்கு படம் நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள் ஆனால் அந்த படத்தை பார்க்கும் ரசிகர்களின் நிலை இன்னும் அப்படியே தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *