விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பெட்ரோல் வழங்கிய மதுரை விஜய் மக்கள் இயக்கதினர்!

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பெட்ரோல் வழங்கிய மதுரை விஜய் மக்கள் இயக்கதினர்!

நடிகர் விஜயின் 47 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 65 வது படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. நேற்று மாலை முதலே விஜய் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக உள்ளார்.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர்கள் அணி சார்பாக முன்களப்பணியாளர்களுக்கு இலவசமாக பெட்ரோல் பெட்ரோல் வழங்கினர். சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினார். மேலும் 10 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு வழங்கி விஜயின் பிறந்தநாளை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *