25 லட்சம் ரூபாய் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

25 லட்சம் ரூபாய் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளால் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் முன்வந்து நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி கொரோனா நிவாரண உதவிக்காக 25 லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *